வரை
வறை
வினைச்சொல்
தொகுவரை
விளக்கம்
எல்லை அல்லது வரம்பு என்பது அடிக்கருத்துகளுள் ஒன்று. மலை என்பதும் எல்லை என்னும் பொருள்வழிப் பெற்றது. வரைவின் மகளிர் என்னும் சொல் எல்லை கடந்த (திருமண ஒழுக்கம் என்னும் அளவு கடந்த) பொது மகளிர் என்னும் பொருள் கொண்டது. இங்கு வரை = திருமணம். வரையறை என்பது அளவை (பொருள் கொள்ளும் அளவை) உறுதி செய்வது (வரை = அளவு). எழுத்து என்பதும் கருத்தின் வரையறையாக பதியப் பயன்படும் உறுதியான கூற்றுகளைப் பதிவு செய்வது. கோடு என்பது பிரிபடும் பகுதிகளின் எல்லையாய் அமைவது. கரை என்னும் பொருளும் எல்லை என்பதன் வழிப்பொருள்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வரை
- சென்னைப் பல்கலையின் தமிழ்ப்பேரகரமுதலியில் - வரை
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974
- தீட்டு