பொருள்

எல்லை பெ - அளவு, வரம்பு.

மொழிபெயர்ப்புகள்
  • மலையாளம்:
  • கன்னடம்:
  • தெலுங்கு:
  • இந்தி: हद, सीमा
விளக்கம்

பயன்பாடு - எல்லை பாதுகாப்புப்படை வீரரின் வீரம், அளப்பரியது.

  • (இலக்கியப் பயன்பாடு)
    - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் - (பழமொழி)

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எல்லை&oldid=1633606" இலிருந்து மீள்விக்கப்பட்டது