பொருள்

பகற்குறி(பெ)


பகற்குறி ;

     பகற்பொழுதில் தலைவன் தலைவியை காண்பதற்காக குறிக்கப்படும் இடம் பகற்குறி ஆகும்

பகற்குறியின் வகைகள் :

  1. கூட்டல்
  2. கூடல்
 
  3. பாங்கிற்கூட்டல்
  4. வேட்டல்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பகல்குறி, இரவுக்குறி எனும் பான்மைய
புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே,
இல்வரை இகந்தது பகல்குறி, இரவுக்குறி
இல்வரை இகவா இயல்பிற்றாகும் (நம்பியகப்பொருள் 37, 38)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பகற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகற்குறி&oldid=1994509" இலிருந்து மீள்விக்கப்பட்டது