face to face
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- face to face, உரிச்சொல்.
- நேருக்கு நேராக; நேரடி; நேருக்கு நேர்
- எதிர் எதிராக; எதிர்முழி
- எதிரும் புதிருமாக
விளக்கம்
தொகு- face to face (சொற்பிறப்பியல்)
- பேச்சுவார்த்தையோ, சண்டையோ, சமாதானமோ, அல்லது வேறெந்த விடயமானாலும் சம்பந்தப்பட்ட இருவர் நேரிடையாக ஒருவர் முகத்தை மற்றவர் கண்களில் பார்த்துக்கொண்டு செயலில் ஈடுபடும் முறையை ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுவர்...நேரடியாகப் பார்த்து தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பேசிச் செயல்படுதல் எனலாம்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---face to face--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ,[[1]]