ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

encounter

  1. சந்திப்பு (குறிப்பாக, திட்டமிடப்படாத, எதிர்பாராத, குறுகிய கால சந்திப்புகள்)
  2. பகையுணர்வு கூடிய போட்டி அல்லது சண்டை
  3. வன்முறை மிகுந்த சந்திப்பு, கைகலப்பு, மோதல்
  4. போலி மோதல், செயற்கை மோதல் - காவல்துறை குற்றவாளிகளைப் பிடிக்கும்போது போலியான காரணங்களைக் காட்டிச் சுட்டுக் கொல்லுதல்
பயன்பாடு
  • 'encounter' என்று சொல்லக்கூடிய மோதல் கொலைகள் நம் நாட்டில் மாந்தத்திற்கெதிரான கேவலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (கீற்று)

வினைச்சொல்

தொகு

encounter

  1. சந்தி (குறிப்பாக, எதிர்பாராதவிதமாக)
  2. எதிர்கொள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=encounter&oldid=1557187" இலிருந்து மீள்விக்கப்பட்டது