உபசரிப்பு

ஆபிரகாம் வானக விருந்தினரை உபசரித்தல் (தொடக்க நூல் 18:1-15).
ஓவியர்: யான் டெங்க்நாகல். 17ஆம் நூற்றாண்டு.
ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
உபசரிப்பு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- hospitality, treatment, entertainment as of guests
விளக்கம்
- வழக்கம்போல பாடாவதி கட்டில் மெத்தை வேண்டாத விருந்தாளி போன்ற உபசரிப்பு (கடற்கரை கேரளம், ஜெயமோகன்)