பாடாவதி
பாடாவதி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பயனற்றது
- துன்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வழக்கம்போல பாடாவதி கட்டில் மெத்தை வேண்டாத விருந்தாளி போன்ற உபசரிப்பு (கடற்கரை கேரளம், ஜெயமோகன்)
- பணம் கொடுத்து படகுகளை ஏற்பாடு செய்துகொண்டபின், காவலனை தாக்கிவிட்டு தப்பிச்செல்கிறான். படகை விற்றவன் ஒரு பாடாவதி படகை கொடுத்து ஏமாற்றிவிடுகிறான். முயற்சி தோற்கிறது. இன்னொருவன் உதவியுடன் புதிய படகை வாங்கி தப்பிச்செல்ல முயல்கிறான் (பட்டாம்பூச்சியின் சிறகுகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாடாவதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +