முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
ஏமாற்று
மொழி
கவனி
தொகு
பொருள்
(
வி
), பிறவினை
ஏமாற்று
வஞ்சி
,
மோசடி
செய்
,
ஏமாற்றம்
அளி
,
நொட்டு
ஏமாற்று
*
(
பெ
)
புனைசுருட்டு
,
மோசம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cheat
,
deceive
,
disappoint
,
trick
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
ஏமாற்றும்
வேலை (an
act
of
deception
)
ஏமாற்று
வித்தை (a trick to deceive)
பணத்தைத் திருப்பித் தராமல்
ஏமாற்றினார்
(he cheated not giving back the debt)
(
இலக்கியப் பயன்பாடு
)
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே (பாடல்) (don't cheat; don't get cheated)
{
ஆதாரம்
} --->
வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி
வின்சுலோ