காய்
- காய்கறி என்ற சொல்லின் சுருக்கம் ஆகும்.
வினைச்சொல்
தொகுகாய்: to bear fruit
பெயர்ச்சொல்
தொகுகாய்: குழம்பு முதலியவற்றில் போடப்படும் விளைபொருள்
- அவரைக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், பீர்க்கன்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய்
மொழிபெயர்ப்புகள்
|
|