ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) fruition
  2. நினைத்ததை சாதித்தல்/எய்துதல்; சாதனை; நிறைவேற்றம்; நிறைவு; முடிப்பு
  3. பலன்
  4. சாதித்ததை அனுபவித்தல்; பலனைச் சுகித்தல்; அனுபோகம்; அனுபவம்
  5. பழம்/பலன் தரும் நிலை/பருவம், காய்ப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் எத்தனையோ முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை (so many efforts to end the fighting between Israel and Palestine have not come to fruition so far)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=fruition&oldid=1893943" இலிருந்து மீள்விக்கப்பட்டது