பருவம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பருவம்
மொழிபெயர்ப்புகள்
- பருவம்
- பருவகாலம், பருவமழை, பருவப்பயிர், பருவக்காற்று, பருவ மங்கை, பருவக்கோளாறு, பருவத்தேர்வு
- பருவமடை
- மழலைப்பருவம், குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம், முதற்பருவம், இரண்டாம் பருவம்
- வாலிபப்பருவம் - வாலிபம் + பருவம்
- வயோதிகப்பருவம் - வயோதிகம் + பருவம்
- பனிப்பருவம்,
- காப்புப்பருவம், செங்கீரைப்பருவம்
- கூட்டுப்பருவம்