பருவக்காற்று

பருவக்காற்று (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தென் ஆசியாவில் பருவத்தில் வீசும் காற்று; கோடையில் தென்மேற்கு திசையிலிருந்தும் குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் மழையைத் தருவிக்கும் காற்று.
  2. தென்மேற்குப் பருவக்காற்று மழையைத் தருவிக்கும் காலம்; பருவமழை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பருவக்காற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருவக்காற்று&oldid=1068940" இலிருந்து மீள்விக்கப்பட்டது