புவி தனது அச்சுப்பற்றி சாய்ந்தப்படி சூரியனை சுழல்வதால் ஏற்படும் பருவமாற்றாங்களில் ஒன்று. ஆண்டின் வெப்பம் கூடிய பருவக்காலமாகும். புவி வடவரைக் கோளத்தில் யூன் 21 முதல் செப்டம்பர் 20 வரையும் தென்னரைக் கோளத்தில் டிசம்பர் 21 முதல் மார்ச் 20 வரையும் நிலவும் பருவமாகும்.