திசை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) திசை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- திக்குத் திசை புரியாத இந்தப் பெரிய நகரத்தில் அந்த இடத்தை மறுபடியும் கண்டுபிடிப்பது எப்படி? (சிவகாமியின் சபதம், கல்கி)
- மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும் (பாரதியார்)
- ஒலிபெருக்கிகளின் வாயிலாகத் திசைக்குத் திசை இசைத்தட்டுகளும், நாகசுரமும், பல்வேறு ஒலிகளும் பெருகத் தொடங்கின (சகோதரர் அன்றோ, அகிலன்)
{ஆதாரம்} --->