ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திக்கு(பெ)

  1. திசை
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

திக்கு(வி)

  1. சொற்களைக் குழறி உச்சரித்துப் பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • புதியவர்களிடம் பேசும்போது மட்டும் அவன் ஏனோ திக்குகிறான் (for some reason, he stutters only when talking to strangers)
  • திக்கற்று நிற்கிறேன் செய்வதறியாமல்!
திக்கு
திக்குத் திசை, திக்குமுக்கு, திக்குவாய், திக்குப்பேச்சு, திக்கிப் பேசு
எட்டுத் திக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=திக்கு&oldid=1913807" இலிருந்து மீள்விக்கப்பட்டது