பருவமழை
பருவமழை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உரியகாலத்தில் பெய்யும் மழை; சூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்றாலும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவக்காற்றாலும் தருவிக்கப்படும் மழை; காலமழை; உழவுமழை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- monsoon rains
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பருவமழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +