முகத்துதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முகத்துதி(பெ)
- ஒருவரின் முன்னால் அவரைப் பாராட்டிக் கூறும் புகழ்ச்சிமொழி; மிதமிஞ்சிய பாராட்டு; இச்சகம்; முகமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உங்கள் பக்கத்தில் வந்திட்டால் மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்கள். அத்தனையையும் மறக்க வைக்கிறீர்கள். முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம். ([1])
- கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் (ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?, ஜெயமோகன்)
- முகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது. (பிரெஞ்சுப் பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முகத்துதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +