பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • வீரம் மிகுந்த தளபதி (The brave captain)
  • தன் உயிர் பற்றிச் சற்றும் கவலைப் படாத வீரம் மிகுந்த தளபதி (The brave captain who does not worry about his own life)
  • வீரம் இல்லாத ஆண் (A man without bravery)
  • வீரம் இல்லாத ஆணை எப்பெண்ணும் காதலித்ததில்லை (No girl has ever loved a man who is not brave)

(இலக்கியப் பயன்பாடு)

  • உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - பாரதியார் (The Tamil Nadu that is full of bravery)
  • பஞ்சவர் வீரம் பெரிதுகாண் - பாஞ்சாலி சபதம் : பாரதியார் (See, the bravery of Panjavar is great!)
  • மேலாக்கு போட்டவளுக்கு வீரம் இருக்காதா? - பாடல் (Won't some one wearing a melAkku i.e. a girl, be brave?)

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீரம்&oldid=1912411" இலிருந்து மீள்விக்கப்பட்டது