ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

courage

  1. தைரியம்; துணிச்சல், மனவுறுதி; ஆண்மை, மன உரம்; துணிவு; மனத்திடம்

பலுக்கல் தொகு

எ.கா": அவர் யார் தவறு செய்தாலும் துணிவுடன் சுட்டிக் காட்டுவார் (He would point out the misdeeds of anyone with courage)

"https://ta.wiktionary.org/w/index.php?title=courage&oldid=1993269" இருந்து மீள்விக்கப்பட்டது