தமிழ்

தொகு
 
தைரியம்:
என்றால் குதிரையின் பெருமிதமான நடையென்றும் ஒரு பொருள்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धैर्य--தை4ர்ய--பொருள் 1-3க்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धौर्य--தௌ4ர்ய--பொருள் 2க்குமூலச்சொல்
  • தைரியம், பெயர்ச்சொல்.
  1. மனத்துணிவு
  2. துணிவு
  3. துணிச்சல்
  4. குதிரையின் பெருமித நடை (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. courage, self-confidence
  2. trot of a horse


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தைரியம்&oldid=1968746" இலிருந்து மீள்விக்கப்பட்டது