ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- இந்தியர் என்பதில் பெருமிதம் (pride saying 'Indian')
- வெற்றிப் பெருமிதம் (pride and joy of winning)
(இலக்கியப் பயன்பாடு)
- பெருமை பெருமித மின்மை (குறள், 979)
- திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் (நாலடியார்)
{ஆதாரம்} --->