தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वीर+आवेश--வீர + ஆவேஸ2 = வீராவேசம்

பொருள்

தொகு
  • வீராவேசம், பெயர்ச்சொல்.
  1. வீரத்தாலான மதர்ப்பு
    (எ. கா.) காண்க-- வீரவெறி. (யாழ். அக. ).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. frenzy of heroism; vehemence

விளக்கம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீராவேசம்&oldid=1912412" இலிருந்து மீள்விக்கப்பட்டது