தாய்நாடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாய்நாடு, .
- ஒருவர் பிறந்து வளர்ந்த நாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்தியா என் தாய்நாடு. இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்.என் தாய்த்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன். - உறுதிமொழி
- (இலக்கியப் பயன்பாடு)
- தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
- சால்புறக் கண்டவர் தாய்நாடு
- செந்தமிழ் நாடெனும் போதினிலே - பாரதியார்
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாய்நாடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற