ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தாய்

  1. அம்மா
  2. தாய்லாந்தில் பேசப்படும் மொழி. பாசா தாய் என்றே அவர்கள் அழைக்கின்றனர்.

Translations

தொகு

இலக்கிய மேற்கோள்கள்

தொகு
  1. வாழி அவன் தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி
  2. தாய் கைக் கொடுத்தாள் அத் தையலாள் தூய
  3. தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் முந்தி ஓர்
  4. சரவணப் பூம் பள்ளியறைத் தாய் மார் அறுவர்
  5. பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால்
தாய் - தாய்மை
தாய்ப்பால், தாய்மொழி, தாய்நாடு, தாய்வீடு, பூமித்தாய்
தாயகம்
மாற்றாந்தாய், வேற்றுத்தாய், செவிலித்தாய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்&oldid=1991170" இலிருந்து மீள்விக்கப்பட்டது