அளவை
பொருள்
(பெ) அளவை
விளக்கம்
- நிறுத்தலளவை அல்லது எடுத்தலளவை (weight), எண்ணலளவை (count), நீட்டலளவை (distance,height) போன்ற அளக்கும் முறை,
- காண்டலளவை,கருதலளவை போன்ற அறிவைப் பெறுவதற்கான வழிகள்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு- அலகு , கழஞ்சு , 916 , தமிழர் அளவைகள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- measurement
- அளவு - அளவை
- நீட்டலளவை - நிறுத்தலளவை - முகத்தலளவை - முகத்தலளவை