பொருள்

(பெ) அலகு

(பெ) தொகு

  1. அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும்,
( எடுத்துக்காட்டு ) - நிறுத்தலளவையில் கழஞ்சு,கிராம் என்பன அலகுகள் ஆகும்.
  1. அறிவியலார் எந்த ஓர் இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால்(SI units) தகுதரப்படுத்தப்படுகிறது.
  2. ஒரு பறவையின் மூக்கு அல்லது வாய்,
  3. தெய்வ வேண்டுதலுக்காக உடலில் குத்திக் கொள்ளும் கம்பியை அலகு என்பர்.
 
அலகு குத்துதல், தமிழ்நாடு, இந்தியா
  1. அளவு , தொகை .
  2. அளவுக் கருவி
  3. சுருதியளவு
  4. குற்றம் (flaw)
  5. எண் (Number) , கணக்கு (Calculation)
  6. அலகிருக்கை வெண்பா : செய்யுள் அசை கணக்கிடு (To scan , as a verse) ,
  7. அலகு-கழிக்க : கணக்கு தீர்க்க (To settle accounts)

தொடர்புடையச் சொற்கள் தொகு

கழஞ்சு , 916 , தமிழர் அளவைகள்,SI units

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- unit

பிரிவு, பகுதி,

அலகு நடனம்
அலகு குத்துதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலகு&oldid=1633104" இலிருந்து மீள்விக்கப்பட்டது