நாள்தோறும்



பொருள்

நாள்தோறும், ().

  • தினந்தோறும், ஒவ்வொரு நாளும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
    (இலக்கியப் பயன்பாடு)
    • பள்ளிக்கூட முதல்மணி - கேள்
    பறந்துபோ என் கண்மணி
    நாள்தோறும் போய் - நீ
    படிக்கவேண்டும் நன்றாய்
    நாள்நின்றாலும் மறப்பாய் - நீ
    நடநடநட மிகவிரைவாய்! (பாரதிதாசன்)
    (இலக்கணப் பயன்பாடு)
    தினம் - நாள் - மாதந்தோறும் - ஆண்டுதோறும் - வருடந்தோறும் - அன்றாடம் - #
    ( மொழிகள் )

    சான்றுகள் ---நாள்தோறும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

    "https://ta.wiktionary.org/w/index.php?title=நாள்தோறும்&oldid=969888" இலிருந்து மீள்விக்கப்பட்டது