ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்னாள், .

  1. விழா நாள், திருநாள்
  2. சுபநாள்
  3. விழவு நாள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. festive occasion, festival day
  2. auspicious day
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தீவகச்சாந்திசெய்தரு நன்னாள் (மணி. 1, 35).
  • நன்னாளே நாடி மலர்தலால் (பழமொழி நானூறு)
(இலக்கணப் பயன்பாடு)
நாள் - பொன்னாள் - திருநாள் - கரிநாள் - மணநாள் - நன்னீர் - நன்னூல்


( மொழிகள் )

சான்றுகள் ---நன்னாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னாள்&oldid=1395656" இலிருந்து மீள்விக்கப்பட்டது