ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெ. விளக்கணி[1]

* (பெ) தீபாவளி = தீபம் + ஆவளி = தீபங்களின் ஆவளி.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • தீபாவளிப் பெரிய திருநாள்--நாம் தெய்வப் பணிபுரிய வருநாள் (நாமக்கல் கவிஞர்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு+வின்சுலோ

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடுவது தீபாவளி (சக்தி விகடன், 17-10-2009)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தீபாவளி&oldid=1908630" இலிருந்து மீள்விக்கப்பட்டது