தீபம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தீபம் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
விளக்கு | lamp, commonly one lighted, light | |
விளக்குத் தண்டு | lamp-stand | |
சுவாதி நட்சத்திரம் | The fifteenth nakṣatra | |
சோதி விருட்சம்; தீப மரம் | phosphorescent tree | |
தீவு | island, continent |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தீபம் எரிகின்றது, ஜோதி தெரிகின்றது (பாடல்)
- தீபம் இல்லாத இருட்டறைதானே அவருக்கு வேண்டும்? (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} --->