பொருள்

ஜோதி

1. (பெ) ஒளிப்பிழம்பு - ‘இறைவனை ஜோதி வடிவில் வழிபடும் முறை’
2. (பெ) சுடர் - ‘அணையா ஜோதி’
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. (பெ) Torch
  2. (பெ) Source of light
விளக்கம்
வெளிச்சம்
ஒளி


( மொழிகள் )

ஆதாரம் ---ஜோதி--- https://ta.oxforddictionaries.com/விளக்கம்/ஜோதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோதி&oldid=1819029" இலிருந்து மீள்விக்கப்பட்டது