தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ரீதி, பெயர்ச்சொல்.
  1. நிலைமை
    (எ. கா.) காலரீதி
  2. முறை
    (எ. கா.) புத்தக அடுக்கு ஒரு ரீதியாயில்லை. அவன் நடத்தை ஒரு ரீதியாயில்லை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. State, condition 2(Mod.)e, method; model, system


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரீதி&oldid=1913762" இலிருந்து மீள்விக்கப்பட்டது