ஜதி
பொருள்
ஜதி
- 1. (பெ) நாட்டியத்தில் தாளத்திற்கேற்பக் காலடி வைக்கை.
- 2. (பெ) சொற்கட்டு. தகதிமி, தகஜொனு, ததிங்கிணதொம் போன்ற தாள சம்பந்தமான சொற்கட்டுகள்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- (பெ) Movement of feet in conformity with tāḷam; Straight step in dancing.
விளக்கம்
- நாட்டியத்தில் காலடி வைக்க ஏற்றவாறு தாளம் சொல்லுதல்....
( மொழிகள் ) |
ஆதாரம் ---ஜதி--- https://ta.wikipedia.org/wiki/கருநாடக_இசைச்_சொற்கள்_விளக்கம்
சொல் வளப்பகுதி: அதி - ஆதி - உதி - ஒதி - ஓதி - கதி - காதி - குதி - கொதி - கோதி - சதி - சாதி - சுதி - சேதி - சொதி - சோதி - தாதி - திதி - துதி - தேதி - நதி - நாதி - நிதி - நீதி - நொதி - பதி - பாதி - பீதி - பேதி - போதி - மதி - மிதி - மீதி - மூதி - மோதி - ரதி - ரீதி - வதி - வாதி - விதி - வீதி - ஜாதி - ஜோதி