மூதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூதி, .
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- வசைச்சொல், தனித்தும் “ஆக்கம்/கூறு கெட்ட மூதி”, “செத்த மூதி” “சவத்த மூதி”, “குருட்டு மூதி” போன்ற வடிவங்களிலும் பயன்படுகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- 'சுவத்துப் பயலே அந்திலே சந்திலே தங்காதே. மாட்டே ஓட்டிக்கிட்டு வந்திருன்னு சொன்னா, மூதி...' என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் கலயத்தை எடுத்தாள்.(புதுமைப்பித்தன், காலனும் கிழவியும்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மூதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற