ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொதி, .

  1. காய்ச்சல்
  2. கொதித்தல்
  3. கொதியென்னேவல்
  4. சினம்
  5. சூடு
  6. துன்பம்
  7. வெப்பம்
  8. வருந்து
  9. நீர் முதலியவற்றின் கொதிப்பு
  10. உடம்பிற் காணும் காங்கை
  11. வருத்தம்
  12. செருக்கு
  13. ஆசை
  14. பொங்க
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fever
  2. boiling
  3. to boil
  4. anger
  5. hot
  6. sad
  7. heat
  8. to toil
  9. boiling of water, etc
  10. pox in the body
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
கொதிப்பு, கொதித்தல்
கொதிநிலை, கொதிகலன், கொதிநீர்
கொதிக்கவை, கொதிக்கச்செய், கொதிக்கவிடு


( மொழிகள் )

சான்றுகள் ---கொதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொதி&oldid=1886929" இலிருந்து மீள்விக்கப்பட்டது