பதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பதி(பெ)
(வி)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
(v)
தமிழ் இலக்கிய மேற்கோள்கள்
தொகு- புறநானூறு: பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
- பொருநராற்றுப்படை: செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
- பெரும்பாணாற்றுப்படை: மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
- பதினெண் கீழ்க்கணக்கு: பதி பாழ் அக வேறு புலம் படர்ந்து
- பரிபாடல்: உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
- பதிற்றுப்பத்து: பல் ஆயமொடு பதி பழகி
- நற்றிணை: புள்ளு பதி சேரின் உம் புணர்ந்தோர் காணினும்
- மலைபடுகடாம்:செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
- குறுந்தொகை:உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி
- குறிஞ்சிப் பாட்டு:விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர
- கலிங்கத்துப்பரணி:பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிது உம் ஒரு
- அகநானூறு:தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
- மதுரைக் காஞ்சி: கொழும் பதிய குடி தேம்பி
- ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு? மயளமமோமமோ (கம்பராமாயணம்) - உன் ஊர் எது? பேர் எது? உறவினர் யாவர்?
( மொழிகள் ) |
சான்றுகள் ---பதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி