மலைபடுகடாம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மலைபடுகடாம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு
தொகுநூலின் வகை
தொகு- மலைபடுகடாம் தொகை நூல்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொகைநூல்கள்
தொகு- சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை போன்று மலைபடுகடாம் நூலும், தொகை நூல்களுளொன்று.
நூலின் அமைப்பு
தொகு- நேரிசை ஆசிரியப்பாவினால் இயன்ற இந்நூல் 583 அடிகளைக் கொண்ட செய்யுளால் ஆனது.
நூலின் பகுப்பு
தொகு- தமிழ்நாட்டில், திருவண்ணாமலையை அடுத்த செங்கம் என்னும் மலைப்பகுதியை ஆண்ட நன்னன் பற்றியது இந்நூல். நன்னன் நாட்டின் மலைவளம், அவனது ஆட்சித் திறம் ஆகியவை பற்றிப் பகுத்து உரைக்கிறது இந்நூல்.கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ.
நூலை இயற்றியவர்
தொகு- இந்நூலை இயற்றியவர் பெருங்கௌசிகனார் என்னும் புலவர்.
நூலின் காலம்
தொகு- இந்நூல் கி.பி.2-ஆம் நூற்றண்டுக்கு முன்னதாக இயற்றப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து .
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/10-ilakkiyam.html