முல்லைப்பாட்டு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முல்லைப்பாட்டு, பெயர்ச்சொல்.
  • இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்பு தொகு

This is an old thamizh literary book of sangan age

நூலின் வகை தொகு


நூலின் அமைப்பு தொகு

  • அகப்பொருள் சார்ந்த இந்நூல் 103 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்றது.
  • பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் முல்லை எனப்படும். இத்தகைய காட்சிகளை விவரிக்கும் நூலாகையால் இதற்கு முல்லைப்பாட்டு எனப் பெயர்.

நூலின் பகுப்பு தொகு

  • அரசன் (தலைவன்) அரசியை (தலைவியைப்) பிரிந்து செல்லல், தலைவி ஆற்றாமையால் துயர் கொள்ளல், போர்க்களக் கட்சிகள், பாசறையில் வெற்றி முழக்கம், அரசன் வெற்றியுடன் திரும்பி வருதல் என நூலின் பகுப்பு அமைந்துள்ளது.

நூலை இயற்றியவர் தொகு

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்னும் பெரும் புலவர்

நூலின் காலம் தொகு

  • கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது இந்நூல் என்பது அறிஞர்கள் கருத்து.

.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/05-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=முல்லைப்பாட்டு&oldid=1929066" இலிருந்து மீள்விக்கப்பட்டது