ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு
  1. இசைத்தட்டு
  2. ஆவணம்
  3. சாதனை
  4. பதிவு
  5. பதிகை

வினைச்சொல்

தொகு
  1. பதிவு செய், பதி

விளக்கம்

தொகு
  1. ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

எடுத்துக்காட்டு

தொகு
  1. வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும்.

உசாத்துணை

தொகு

விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=record&oldid=1990022" இலிருந்து மீள்விக்கப்பட்டது