எரி(பெ)

பொருள்

வினை

தொகு
  • நெருப்பில் இடு
  • நெருப்பு வை
விளக்கம்
  • தாள் நெருப்பில் எரிந்தது. (தன்வினை)
  • தாளை நெருப்பில் எரித்தான். (பிறவினை)
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்

தொகு
எரி - எரிதல்
எரி - எரித்தல் - எரிச்சல்
எரிமலை, எரிபொருள், எரிசக்தி, எரியாற்றல், எரிபந்தம்
எரியூட்டு
எறி

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எரி,

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரி&oldid=1886158" இலிருந்து மீள்விக்கப்பட்டது