எரிமலை
பொருள்
- (பெ) எரிமலை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை
- குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி (பாரதியார்)
- எந்தச் சமயத்தில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்குமோ தெரியாது (கல்கியின் அலை ஒசை)
- பூகம்பம், எரிமலை, புயற் காற்று, காங்கிரஸ் கான்பரன்ஸ் என்று சொல்லிக் கொண்டு யாராவது யாசகம் கேட்க வந்துவிடுகிறார்கள் (கல்கியின் அலை ஒசை)
- அவனுடைய நெஞ்சில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கியது (கல்கியின் அலை ஒசை)
{ஆதாரம்} --->