ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

erupt

  1. எரிமலை முதலியன வெடி; வெடித்து வெளியேறு; வெடித்துச் சிதறு
  2. திடீரென வெடி/வெடிப்புறு
  3. உள் அழுத்தம் மிகுந்து திடீரென வெளித்தள்ளு/வெளிக்கிளம்பு
  4. தோலில் அம்மை போன்ற தடிப்புப் புள்ளிகள் ஊடுருவி வெளிப்படு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் erupt
"https://ta.wiktionary.org/w/index.php?title=erupt&oldid=1558304" இலிருந்து மீள்விக்கப்பட்டது