சிதறு
பொருள்
சிதறு வினைச்சொல் .
- ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல்
- சிந்து
- இறை
- பயன் அற்று சிதைந்து போதல்
- பலருக்கும் பகிர்ந்து அளி (எல்லோருக்கும் கொடு).
மொழிபெயர்ப்புகள்
- something becoming smaller or splinter and scatter ஆங்கிலம்
- drop down, drip down, spill ஆங்கிலம்
- scatter ஆங்கிலம்
- disintegrate and waste away ஆங்கிலம்
- distribute ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிதறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற