புராணம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புராணம்(பெ)
- பழமை
- பழங்கதை
- அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
- கோயிலில் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- antiquity
- ancient tale or legend; old, traditional history
- sacred books ascribed to Vyasa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc.
- land granted for the exposition of the Puraṇas in temples
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புராணப்பொழில் (குற்றா. தல.திருமால். 51).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புராணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +