genealogy
ஆங்கிலம்
தொகுgenealogy
- குலமரபு; குடிமரபு; மரபாய்வு; மரபு வழி ஆய்வு
- பாரம்பரிய ஆய்வு
- 'பரம்பரையியல்
- குலவரிசை, வமிசாவளி
- கால்வழி
- குடிமரபியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +