கால்வழி (பெ)

  1. ஒற்றையடிப்பாதை
  2. காற்சுவடு
    • யானைக் கால்வழி
  3. கால்வாசி; நான்கில் ஒரு பங்கு
  4. வமிசம்
    • நோய்பழியிலாததோர்கால்வழியில் வந்தவளுமாய் (அறப். சத. 2).
கால்வழி:
பாதை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. foot-path, footpath
  2. footprint
  3. a fourth part, quarter
  4. lineage, family
விளக்கம்

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்வழி&oldid=1258888" இலிருந்து மீள்விக்கப்பட்டது