ஒற்றைக்கொம்பன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஒற்றைக்கொம்பன், பெயர்ச்சொல்.
  1. ஒற்றைக் கொம்புள்ள யானை
  2. மூக்குக்கொம்பன்; காண்டாமிருகம்
  3. விநாயகர்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (n)

  1. elephant with one tusk
  2. rhinoceros
  3. Lord Gaṇesa who has only one tusk, the other one having been broken by him, according to Hindu mythology, to write the epic of the Mahabharata on Mount Meru, to the dictation of Vyasa .
விளக்கம்
  • ஒற்றைக்கொம்பன் = ஒற்றை + கொம்பன்
  • வேத வியாசர் மகாபாரதத்தை இயற்றும் ஆசையை விநாயகரிடம் தெரிவிக்க அவர் அதைத் தாமே எழுதுவதாகக் கூறி, மேரு மலையை ஏடாக்கி, தம் தந்தங்களில் ஒன்றை முறித்து எழுத்தாணியாக்கி, வியாசர் சொல்லச் சொல்ல எழுதியருளினார். அதனாலேயே அவருக்கு ஒற்றைக்கொம்பன் என்றொரு பெயர். (சமய இலக்கிய விளக்கம், இரா. தண்டாயுதபாணி)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---ஒற்றைக்கொம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றைக்கொம்பன்&oldid=1633684" இலிருந்து மீள்விக்கப்பட்டது