கைவழி
கைவழி (பெ)
- [கையினிடமிருப் பது] யாழ்
- கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3).
- ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள்
- ஆள்
- கைராசி
- ஒற்றையடிப்பாதை
- சிறு கிளைநதி
- கையொலி, கைலி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- lute, as an instrument held in the hand
- that which is sent by a person
- individual, person
- luckiness associated with one's hand
- foot-path, footpath
- small branch of a river
- small cloth, usually five cubits long, with which idols are clothed
விளக்கம்
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +