தமிழ்

தொகு
(கோப்பு)
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 
அமாவாசைத் தோற்றம்

பொருள்

தொகு
  1. அமைவாதல்; அமைவாதை
  2. சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்
    இச்சொல் அமாவஸ்யா என்ற வடமொழிச்சொல்லின் நேர் திரிபு.
    அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் (குறள்மூலம், ஔவையார்)
    • சூரியனும், சந்திரனும் கூடி நிற்குந் திதி
    அமாவாசை இருட்டு (darkness of new moon)

விளக்கம்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. new moon


( மொழிகள் )

சான்றுகள் ---அமாவாசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி: பாட்டியம்மை - அமாவாசி - தேய்பிறை - வளர்பிறை - உவாந்தம் - பூரணை - உவா - உவாவறுதி - தலையுவா - அமாவாசைக்கண்டம் - அமாவாசைக்கருக்கல் - இந்துவோடிரவிகூட்டம் - பிதிர்நாள் - பிதிர்தினம் - அரிசம் - கடையுவா - சாந்திராயணம் - சினீவாலி - சேட்டம் - சைத்திரம் -- தசரா - திதிட்சயம் - பஞ்சதசி - பஞ்சபட்சிவேளை - பருவகாலம் - பருவசந்துக்கட்டு - பருவம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமாவாசை&oldid=1968000" இலிருந்து மீள்விக்கப்பட்டது