பின்பனி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பின்பனி(பெ)ę
- அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!)
- காலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பின்பனிதானு முரித்தெனமொழிப (தொல். பொ. 10).
ஆதாரங்கள் ---பின்பனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +